$ 0 0 சார்லி சாப்ளின்-2 படத்தில் பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தினை சார்லி சாப்ளின் முதல் பாகத்தினை இயக்கிய சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இரண்டாம் பாகத்தில் நிக்கி கல்ராணி, அதாஷர்மா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ...