$ 0 0 கடந்த 9ஆம் தேதி வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம் தியேட்டர்களில் நிறுத்தப்படுவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 9ஆம் ...