துல்கரின் அடுத்த தமிழ் படம்
மணிரத்னம் இயக்கத்தில் 1993ல் ரிலீசான திருடா திருடா படத்தில் இடம்பெற்ற பாடல், கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால். இப்போது அதையே தலைப்பாக வைத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில், துல்கர் சல்மான்...
View Articleசாமி 2வில் மீண்டும் திரிஷாவா?
சாமி 2 படத்தில் மீண்டும் திரிஷா நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாமி 2 படத்தில் இயக்குகிறார் ஹரி. முதல் பாகத்தில் நடித்த திரிஷா இதிலும் நடிக்க ...
View Articleமலையாளத்தில் ராணா
கே.மது இயக்கத்தில் ராணா நடிக்கும் நேரடி மலையாளப் படம், அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. இதில் திருவாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா வேடத்தில் ராணா நடிக்கிறார். வரலாற்றுக் கதை என்றாலே தன்னைத் தேடி...
View Article3டி படத்தில் ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களை இயக்கியவர், ஆதிக் ரவிச்சந்திரன். இதில் சிம்பு படம் ஓடாததால் கடுமையான விமர்சனத்துக்குள்ளான இவர்,...
View Articleமீண்டும் அதே ஜோடி
கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ், நந்திதா நடித்துள்ள படம், உள்குத்து. திருடன் போலீஸ் படத்துக்குப் பிறகு கார்த்திக் ராஜு, தினேஷ் இணைந்துள்ளனர். அதேபோல், அட்டகத்தி படத்துக்குப் பிறகு தினேஷ், நந்திதா...
View Articleகவுதமுக்கு 3 ஜோடி
ஹர ஹர மஹாதேவகி படத்துக்குப் பிறகு கவுதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இணைந்துள்ள படம், இருட்டு அறையில் முரட்டு குத்து. இதில் கவுதம் கார்த்திக்கிற்கு 3 ஜோடி. துருவங்கள் பதினாறு படத்தில்...
View Articleதமிழ்ப் படத்தில் பாகிஸ்தான் பாடகர்
நகுல் நடிக்கும் செய் படத்தில் இடம்பெறும் ‘இறைவா’ என்ற சூஃபி பாடலை, பாகிஸ்தான் பாடகர் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார். ஏற்கனவே பல பாகிஸ்தானிப் பாடல்களையும், இந்திப் பாடல்களையும் அவர் பாடியுள்ளார். மேலும்,...
View Articleஎஸ்ஏசி படத்தில் விஜய் ஆண்டனி
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படம், டிராபிக் ராமசாமி. கதையின் நாயகனாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவரது மனைவியாக ரோகிணி நடிக்கின்றனர். ஆர்.கே.சுரேஷ், உபாசனா...
View Articleநெஞ்சில் துணிவிருந்தால் படம் தியேட்டர்களில் திடீர் நிறுத்தம்: இயக்குநர்...
கடந்த 9ஆம் தேதி வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படம் தியேட்டர்களில் நிறுத்தப்படுவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி, ஹரிஸ் உத்தமன்...
View Articleநடிப்பில் ஆர்வம் காட்டும் டாக்டர்கள்
மெத்த படித்தவர்கள் சினிமா பக்கம் தலைவைப்பது அரிதான விஷயமாக இருந்து வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது டாக்டர், இன்ஜினியரிங் படித்தவர்கள் நடிப்பு, இயக்கத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். எம்பிபிஎஸ் பட்டம்...
View Articleசர்ச்சையில் சிக்குகிறார் லட்சுமிராய்
வந்தோமா, நடித்தோமா என்றிருந்த லட்சுமிராய் சமீபகாலமாக வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார். நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது உண்மைதான். இதுபற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த...
View Articleமோதலில் ஈடுபட்ட ரஜினி, நயன்தாரா இயக்குனர்கள் சமரசமா?
விஜய் நடித்த, ‘கத்தி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார், கார்த்தி நடித்த, ‘மெட்ராஸ்’ படத்தை பா.ரஞ்சித் இயக்கினார். தற்போது ரஜினியின் காலா படம் தயாரிக்கிறார். கத்தி, மெட்ராஸ் படங்கள் திரைக்கு வந்தபோது...
View Articleநடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரன்ட்
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் வரதராஜன். வியாபாரியான இவரிடம் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.30லட்சம் பெற்றார். ஆனால் கடன் பெற்று தரவில்லை. பின்னர்...
View Articleதொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் நடிகை புவனேஸ்வரி மகன் மீது பாய்கிறது...
வளசரவாக்கம், திருமலை நகர், ஏஞ்சல் தெருவில் வசித்து வருபவர் நடிகை புவனேஸ்வரி. இவரது மகன் மிதுன் சீனிவாசன் (23), சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மிதுன்...
View Articleபோலி ரெய்டு வைரலாகும் விஷால் வீடியோ
விஷால் வீடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. இதில் கட்டு கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் போல் சிலர், ‘இந்த பணம் எல்லாம் எப்படி வந்தது?’ என...
View Articleகாசியில் கலகலப்பு 2
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடிக்கும் கலகலப்பு 2 பட ஷூட்டிங்கை காரைக்குடியில் முடித்துவிட்டு, காசிக்கு படக்குழு சென்றுள்ளது. அங்கிருந்து ஐதராபாத்திற்கு...
View Articleநாச்சியார் படத்தில் ஆபாச வசனம் பேசிய ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் நாச்சியார். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. படத்தில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளியாகவும் ஜோதிகா போலீஸ் அதிகாரியாகவும்...
View Articleசார்லி சாப்ளினுக்கு மரியாதை செலுத்தும் நிக்கி கல்ராணி படம்
சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா ஷர்தா நடிக்கின்றனர். படம் குறித்து தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது: 2002ல் தமிழில் வெளியான சார்லி சாப்ளின் படம், பிறகு இந்தியில் சல்மான்கான்...
View Article‘ஜிஎஸ்டி மாதிரி என்னை வெச்சு செய்யுற’ அண்ணாதுரை பட பாடலால் சலசலப்பு
விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா, மகிமா நடித்துள்ள படம் அண்ணாதுரை. ஸ்ரீனீவாசன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘ஜிஎஸ்டி மாதிரி நீயும் என்னை வெச்சு செய்யுற... சொல்லாம கொல்லாம வந்து என்னென்னமோ பண்ணுற’ என...
View Articleசிம்பு, திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
சிம்பு, திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்...
View Article