சென்னை : ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஏ.எம்.சம்பத்குமார், ரமணா ஆர்ட்ஸ் சார்பில் தயாரிக்கும் படம், ‘இருவர் ஒன்றானால்’. புதுமுகங்கள் பிரபு, கிருத்திகா மாலினி, அகில், கார்த்திகா, சைலேந்திரி, தீக்ஷிதா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, குமார் ...