வந்தோமா, நடித்தோமா என்றிருந்த லட்சுமிராய் சமீபகாலமாக வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார். நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது உண்மைதான். இதுபற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கில்லை என்று சமீபத்தில் பேட்டி அளித்தார். தற்போது ...