பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் நாச்சியார். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. படத்தில் ஜி.வி.பிரகாஷ் குற்றவாளியாகவும் ஜோதிகா போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். போலீஸ் சீருடை அணிந்திருக்கும் ஜோதிகா, காவல் ...