$ 0 0 சமூக கருத்துடன் கதை அம்சமுள்ள படங்கள் சமீபகாலமாக தலைகாட்டுகின்றன. சமீபத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றி பேசிய வசனம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் ஆண்டனி இசை அமைத்து நடிக்கும் ‘அண்ணாதுரை’ ...