$ 0 0 விஜய்யுடன் மதுர, சிம்புவுடன் தம் படங்களில் நடித்தவர் ரக்ஷிதா. கன்னடம், தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கன்னட நடிகர் பிரேமை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் செட்டிலானார். பிறகு நடிப்பில் கவனத்தை ...