$ 0 0 இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது, ஜி.வி.பிரகாஷ் குமாரின் நீண்ட நாள் ஆசை. இப்போது அந்த ஆசையை பாலா நிறைவேற்றியுள்ளார். அவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடித்துள்ள படம், நாச்சியார். இதற்காக இளையராஜா ...