$ 0 0 பாகுபலிக்கு பிறகு ராஜமவுலியின் அடுத்த படம் என்ன என்பதுதான் சினிமா ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. அதற்கு சூசகமாக இப்போது பதில் சொல்லி இருக்கிறார் ராஜமவுலி. ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர் இருவருக்கு நடுவே ...