$ 0 0 சமீபத்தில் திரைக்கு வந்த களத்தூர் கிராமம் படத்தின் மூலம், தமிழிலுள்ள யதார்த்தமான இயக்குநர்கள் பட்டியலில் சேர்ந்திருக்கிறார், புதியவர் சரண் கே.அத்வைதன். அவரது முதல் படைப்பை இளையராஜாவே வியந்து பாராட்டியிருக்கிறார். சரண் கே.அத்வைதனோடு பேசினோம்.உங்க ...