$ 0 0 ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் துபாயில் நடந்தது. அப்போது ஒரு பாடல் வெளியிடப்பட்டதுடன் சில இசை டிராக் வெளியிடப்பட்டது. இதனால் படத்தில் ...