திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுதோறும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியை மகாபலிபுரத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். இதில் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ...