Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ஒரே டிக்கெட்டில் 6 படம்!

வித்தியாசமான படைப்புகள் வரும்போது அதை தமிழ் ரசிகர்கள் புறம் தள்ளுவதில்லை. அந்த நம்பிக்கையில் வெளிவரும் வித்தியாசமான நல்ல முயற்சிதான் ‘6 அத்தியாயம்’. இந்தப் படத்தை ஆஸ்கி மீடியா ஹட் நிறுவனம் சார்பில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சினிமாவில் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை : ராதிகா ஆப்தே

சினிமாவில் பெண்களை போலவே ஆண்களுக்கும் பாலியல் தொல்லை உள்ளதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ‘கபாலி’யில் ரஜினி ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் படங்களை குறைத்துக் கொண்டு இந்தி மற்றும் ஆங்கில...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கல்வி பிரச்சினையை கையில் எடுக்கும் மகேஷ்பாபு

மகேஷ்பாபு நடித்து வரும் பாரத் அன்னி நேனு படத்தில் கல்வி சார்ந்த பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உள்ளனர். விறு விறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பு தளத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் காட்சிகள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மோகன்லாலின் ஒடியான் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

மோகன்லால் நடித்து வரும் ஒடியான் மலையாள திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. 50 நாட்கள் நடந்து வந்த இந்த படத்தின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

29-ம் தேதி தொடங்குகிறது சந்திரமௌலி படத்தின் படப்பிடிப்பு

கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ள சந்திரமௌலி படத்தின் படப்பிடிப்பு வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது. ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்க உள்ள இந்த படத்தின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சமந்தாவுக்கு அதிர்ஷ்ட மச்சம் : திருமணத்துக்கு பிறகும் ஹீரோயினாக பிஸி

திருமணம் என்றதுமே சில நடிகைகள் அலறுவதுண்டு. எப்போது திருமணம் என்று கேட்டால் இன்னும் 3 வருடம் கழித்துத்தான் அதுபற்றி யோசிப்பேன் என்று ரெடிமேட் பதில் ஒன்றை சொல்வதுண்டு. சில டாப் ஹீரோயின்கள் 30 வயதை ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

என்னை 5 பேர் காதலித்து ஏமாற்றினர் : நடிகை ராய் லட்சுமி

இந்தியில் ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2, வரும் 24ம் தேதி தமிழிலும் வெளியாகிறது. இது சம்பந்தமாக சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராய் லட்சுமி அளித்த பேட்டி:சில நடிகைகளின் வாழ்க்கையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

80களின் நட்சத்திரங்கள் ‘கெட் டு கெதர்’

திரையுலகில் 1980களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுதோறும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியை மகாபலிபுரத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வீடியோ மூலம் மணப்பெண் தேடும் ஆர்யா : மொபைல் எண்ணையும் வெளியிட்டார்

மொபைல் எண்ணுடன் மணப்பெண் தேவை என வீடியோ வெளியிட்டார் நடிகர் ஆர்யா. சமீபத்தில் ஆர்யாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் நண்பர்கள் சிலர், ‘எப்போது கல்யாணம்? காதலிக்கிற பெண்ணை கட்டிக்க...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கந்துவட்டி கும்பலுக்கு நடிகர் விஷால் கடும் எச்சரிக்கை

கந்துவட்டி கும்பலுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சினிமா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழ் சினிமாவை ஆட்டி படைக்கும் அன்புச்செழியன்

பிரபல இயக்குநர் மணிரத்தினத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஷ்வரன். இவரை எல்லோரும் ஜி.வி. என்று அழைப்பார்கள். இவர், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் 2003 மே மாதம் 3ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பள்ளியில் செக்ஸ் கல்வி; திரிஷா கருத்து

நடிகை திரிஷா சமூக ஆர்வலராகவும் உள்ளார். தெருநாய்களை மீட்டு அவற்றை பராமரித்து வருகிறார். திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். அவரை நியூயார்க்கை தலைமையிட மாக கொண்டு இயங்கும் யுனைட்டெட் நேஷனஸ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தீபிகா - பன்சாலி தலைக்கு ரூ.10 கோடி பரிசு: ஜிஎஸ்டி உண்டா? பிரகாஷ் ராஜ் நையாண்டி

‘பத்மாவதி’ இந்தி பட பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சரித்திரத்தை தவறாக சித்தரிப்பதாக ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கர்னி சேவா மற்றும் சில அமைப்பினர் படத்தை தடை செய்ய கேட்டு போராட்டத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இசை விழாக்களில் பொய் : மிஷ்கின் ஓபன் டாக்

கீதன், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் படம் ‘சீமத்துரை’. சந்தோஷ் தியாகராஜன் இயக்குகிறார். இ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார். ஜோஸ் ஃபிராங்க்ளின் இசை. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜுங்காவில் விஜய் சேதுபதியுடன் இணையும் நேகா சர்மா

இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஜுங்கா படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாரிஸில் தொடங்கி நடைபெற்று வந்தது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

அஜித் பைனான்சியரால் மிரட்டப்பட்டார் : சுசீந்திரன்

அஜித் பைனான்சியரால் மிரட்டப்பட்டார் என்று பிரபல இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரான அசோக்குமார், கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் ஆட்சியைவிட்டு இறங்குங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்....

View Article


Image may be NSFW.
Clik here to view.

கருப்பு பண சம்பளம் வாங்குவதை நடிகர்கள் நிறுத்த வேண்டும் : பிரகாஷ்ராஜ்

அசோக்குமாரின் தற்கொலை திரையுலிகில் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ் திரையுலகின் இன்றைய நிகழ்வை படம் பிடித்து காட்டுவதாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மனைவிக்கு பேட்மின்டன் அரங்கம் பரிசளித்த அஜித்

காதலி அல்லது மனைவிக்கு பிறந்தநாள் வந்தால் காதலனோ, கணவனோ அவருக்கு வைர நெக்லஸ், பட்டுப்புடவை அதைவிட காஸ்ட்லியாக வீடு அல்லது ஆடம்பர கார் பரிசளிப்பதுண்டு. ஒரு நடிகர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பணப் பிசாசை அடக்கும் மரணம் : கவுதம் மேனன் கருத்து

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்த கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் முடிவு குறித்து இயக்குனர் கவுதம் மேனன் டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘அசோக் உன்னுடைய மரணம் ஈவிறக்கம் அற்ற ஒரு பணப் பிசாசை அடக்கப்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>