$ 0 0 கந்துவட்டி கும்பலுக்கு தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சினிமா தயாரிப்பாளரான அசோக்குமார், கந்துவட்டி கொடுமை ...