$ 0 0 நடிகை திரிஷா சமூக ஆர்வலராகவும் உள்ளார். தெருநாய்களை மீட்டு அவற்றை பராமரித்து வருகிறார். திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். அவரை நியூயார்க்கை தலைமையிட மாக கொண்டு இயங்கும் யுனைட்டெட் நேஷனஸ் இன்டர்நேஷனல் சில்ட்ரன்ஸ் பன்ட் (யுனிசெப்)அமைப்பு ...