கீதன், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் படம் ‘சீமத்துரை’. சந்தோஷ் தியாகராஜன் இயக்குகிறார். இ.சுஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார். ஜோஸ் ஃபிராங்க்ளின் இசை. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்று பேசும்போது,‘இசை வெளியீட்டு ...