சசிகுமார் உறவினர் அசோக்குமார் கந்துவட்டிகொடுமை தாங்க முடியாமல் நேற்று சென்னையில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது திரையுகினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கந்து வட்டி கொடுமையால் இனியும் திரையுலகினர் யாரும் தற்கொலை ...