Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

அன்புசெழியன் பெயரை சொல்லாதது ஏன்? விஷாலுக்கு சுசீந்திரன் கேள்வி

சசிகுமார் உறவினர் அசோக்குமார் கந்துவட்டிகொடுமை தாங்க முடியாமல் நேற்று சென்னையில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது திரையுகினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரெஜினாவுடன் காதலா? நடிகர் பதில்

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா. சில வருடங்களுக்கு முன் இவருக்கும் டோலிவுட் நடிகர் ஒருவருக்கும் காதல் என்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கந்துவட்டி கொடுமைய தடுக்க வேண்டும் : கமல்ஹாசன் கோரிக்கை

கந்துவட்டி கொடுமைய சட்டமும், சினிமா துறையும் தடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். ஏழை விவசாயி முதல் சினிமா துறையினர் வரை அனைவரையும் கந்துவட்டி ஆட்டி படைத்து வருகிறது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

என் மனதை புண்படுத்துகிறார்கள் : சுவாதி கோபம்

சுப்ரமணியுபுரம், கனிமொழி, வடகறி, யட்சன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருடன் அறிமுகமான நடிகைகள் கிளாமருக்கு தாவி மார்க்கெட்டை உயர்த்திக்கொண்ட நிலையில் கிளாமராக நடிப்பதா?...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமந்தா - உலக அழகி மனுஷியை இணைத்த 3டி டிசைனர் ஆடை

ஹரியானாவை சேர்ந்த மனுஷி சில்லர் 2017ம் ஆண்டின் உலக அழகி பட்டம் வென்று இந்தியர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இவருக்கும் சமந்தாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இருவரும் தோழிகளா? அல்லது ஃபேஸ்புக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அதர்வாவுக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்

இவன் தந்திரன் படத்தை அடுத்து கண்ணன் அதர்வாவுடன் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். மேகா ஆகாஷ் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆன்லைனில் படம் பார்க்க சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்திய தயாரிப்பாளர்

15 வருடங்களுக்கு முன் திருட்டு விசிடி தமிழ் திரையுலகினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அதை ஒழிக்க கேட்டு அரசுகளிடம் திரையுலகினர் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அன்புசெழியன் போன்ற உத்தமர்கள் தவறாக சித்தரிக்கப்படுகின்றனர் : சீனு ராமசாமி

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் உத்தமர் என்று பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரான அசோக்குமார், கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று சென்னையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் விசுவாசம்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு விசுவாசம் என்று பெயர் வைத்துள்ளனர். விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், தீபாவளிக்கு வெளியாகும் என்றும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அஜித்தின் விசுவாசம்

அஜித் நடிக்கும் அடுத்த படத்துக்கு விசுவாசம் என தலைப்பிட்டுள்ளனர். விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி தியாகராஜன் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து 4வது முறையாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அவள் 2 எப்போ?

அவள் கொடுத்த வெற்றியால் சந்தோஷமாக இருக்கிறார் இப்பட ஹீரோவும் தயாரிப்பாளரும் கதாசிரியருமான சித்தார்த். மீண்டும் டைரக்டர் மிலிந்த் ராவுடன் சேர்ந்து மற்றொரு படம் தர முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்காக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இணைந்த கைகள்

இமான் அண்ணாச்சி கூறுகையில், ‘சின்னத்திரை மற்றும் சினிமாவுக்கு வருவதற்கு முன், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்தேன். அப்போது தள்ளுவண்டிக்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்தேன். யாராவது ஒரு பழைய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இனி இப்படித்தான்

அறம் படத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அலட்சிய போக்கு பற்றி விரிவாக சொன்னதால் பாராட்டுகள் குவிவதாக சொல்லும் இயக்குனர் கோபி நயினார், அதே சமயத்தில் எதிர்ப்பும் வலுக்கிறது என்கிறார். ‘திடீரென மிரட்டல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

என் கதையில் ராய் லட்சுமியா? நக்மா ஷாக்

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை, தி டர்ட்டி பிக்சர் பெயரில் இந்தியில் படமாக்கினர். அதில் வித்யாபாலன் நடித்தார். இப்போது ஷகிலாவின் கதையும் இந்தியில் படமாக்கி வருகிறார்கள். இதில் ஹுமா குரேஷி நடித்து வருகிறார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

கந்துவட்டியை சட்டமும் சினிமாவும் தடுக்கணும் : கமல் ட்விட்

பட தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை பைனான்ஸியர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழில் ஹாரிபாட்டர் மாதிரி படம் கொடுக்கணும்: சவுந்தர்யா

ஹாரிபாட்டர் மாதிரி தமிழில் ஒரு படம் கொடுக்க வேண்டும் என்று, இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: பட இயக்கத்தில் என்னையும், என் அக்கா ஐஸ்வர்யாவையும் ஒப்பீடு செய்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஸ்ரீதேவி போல் மகளுக்கும் மூக்கு ஆபரேஷன்?

ஸ்ரீதேவியை போல் அவரது மகளுக்கும் மூக்கு ஆபரேஷன் நடக்க உள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. தமிழில் பல படங்களில் நடித்துவிட்டு இந்திக்கு சென்றார் ஸ்ரீதேவி. அங்கே சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒரே படத்தில் ரஜினி - கமல் : இயக்குனர் அட்லி ஆசை

ஒரே படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் நடிக்க வைத்து இயக்குவது என்பது சவால்கள் நிறைந்தது என்றார் இயக்குனர் அட்லி. இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: நடிகர்களுக்காக நான் எழுதிய கதைகள்தான் ராஜா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரூ.20 லட்சம் கடனுக்காக ரூ.7 கோடி வீட்டை இழந்தேன் : பார்த்திபன் பரிதாபம்

கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக பார்த்திபன் கூறியுள்ளார். அவர் கூறியது: அசோக்குமாரின் மரணம் நம் சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது. மனம் பிணமாய் கணக்கிறது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோயினை அறைந்த இயக்குனர்

பணம் கொடுத்து பெண்களை காதலிக்கும் கும்பல்பற்றிய படமாக உருவாகிறது ‘தொட்றா’. இப்பட ஹீரோயினை இயக்குனர் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் உண்மையா என்று பட இயக்குனர் மதுராஜிடம்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>