சுப்ரமணியுபுரம், கனிமொழி, வடகறி, யட்சன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருடன் அறிமுகமான நடிகைகள் கிளாமருக்கு தாவி மார்க்கெட்டை உயர்த்திக்கொண்ட நிலையில் கிளாமராக நடிப்பதா? குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் மட்டுமே போதுமா? என்ற ...