$ 0 0 அறம் படத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அலட்சிய போக்கு பற்றி விரிவாக சொன்னதால் பாராட்டுகள் குவிவதாக சொல்லும் இயக்குனர் கோபி நயினார், அதே சமயத்தில் எதிர்ப்பும் வலுக்கிறது என்கிறார். ‘திடீரென மிரட்டல் போன் அழைப்புகளும் வருகிறது. ...