பட தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை பைனான்ஸியர் அன்புச்செழியன் கந்துவட்டி கேட்டு அச்சுறுத்தியதே தற்கொலைக்கு காரணம் என ...