$ 0 0 கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக பார்த்திபன் கூறியுள்ளார். அவர் கூறியது: அசோக்குமாரின் மரணம் நம் சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது. மனம் பிணமாய் கணக்கிறது. அசோக்குமார் போன்ற எமோஷனலாக, சென்சிட்டிவாக ...