$ 0 0 தொட்ரா படத்தில் பிருத்விராஜன், புதுமுகம் வீணா, அபூர்வா சஹானா நடித்துள்ளனர். இயக்கம், கே.பாக்யராஜ் உதவியாளர் மதுராஜ். படம் குறித்து அவர் கூறியதாவது: ரியல் எஸ்டேட் பிசினஸ் மாதிரி, இப்போது காதலும் ஒரு பிசினஸ் மாதிரி ...