$ 0 0 நிவின் பாலி, நட்ராஜ் சுப்ரமணியம், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள படம், ரிச்சி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வரும் 8ம் தேதி ரிலீசாகிறது. ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ...