$ 0 0 முத்து சன்னிதி பிலிம்ஸ் சார்பில் ரேணுகா ஜெகதீஷ் கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ள படம், மல்லி. ரத்தன் மவுலி, மஞ்சு தீக்ஷித், தேஜாஸ்ரீ, அருண், ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, தாஸ். இசை: தினேஷ், பாடல்கள், ...