கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அசோக்குமார் கடைசியாகப் பணியாற்றிய ''கொடிவீரன்'' படத்தில், சசிகுமாருடன் இணைந்து நடித்துள்ள கேரளாவைச் சேர்ந்த நடிகை பூர்ணா, அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியனை தனது டிவிட்டர் பதிவில் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். ...