$ 0 0 ஹீரோக்கள் தங்களுக்குள் நட்பு கேங் உருவாக்குவது இப்போது கோலிவுட்டில் ஃபேஷன். பாலிவுட்டை போல் தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் அதிகம் வெளியாவதில்லை. ஆனால் இந்த குறையை ஆஃப் ஸ்கிரீனில் ஹீரோக்கள் போக்கி வருகிறார்கள். ...