$ 0 0 கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியை தொடர்ந்து 2-ம் பாகம் தயாராகி வந்தது. இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக படம் தாமதமானது. ...