$ 0 0 விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான மெர்சல் படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் அடுத்த பாகத்தை எடுக்கும் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்கு மெர்சல் 2 என்று தலைப்புக்கு பதிலாக ஆளப்போறான் தமிழன் ...