களத்தூர் கிராமம் படத்தில் கிஷோரின் மகனாக நடித்தவர் நடிகர் மிதுன்குமார். பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் சகோதரர் மகனான இவருக்கு களத்தூர் கிராமம் கோலிவுட்டில் நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்றதுடன் ...