Quantcast
Channel: Cinema.Dinakaran.com |December 01,2022
Browsing all 12234 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தளபதி 63 : ஆளப்போறான் தமிழன்?

விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான மெர்சல் படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் அடுத்த பாகத்தை எடுக்கும் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்கு மெர்சல் 2 என்று தலைப்புக்கு பதிலாக ஆளப்போறான்...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

கொடிவீரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் படம் கொடிவீரன். படத்தின் அனைத்து வேலைகளுகளும் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் சில காரணங்களால் பட ரிலீசை இம்மாதம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

படிப்புலே சுட்டி! நடிப்புலே கெட்டி!!

சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் சிகரம் தொடுபவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நட்பை புதுபிக்கும் சிம்பு - தனுஷ்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்தின் இசையை தனுஷ் வெளியிட உள்ளார். சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சிம்பு - தனுஷ் இணைந்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வில்லனா நடிக்கத்தான் ஆசை! மிதுன்குமார்

களத்தூர் கிராமம் படத்தில் கிஷோரின் மகனாக நடித்தவர் நடிகர் மிதுன்குமார். பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் சகோதரர் மகனான இவருக்கு களத்தூர் கிராமம் கோலிவுட்டில் நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது....

View Article


Image may be NSFW.
Clik here to view.

டிக் டிக் டிக் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள டிக் டிக் டிக் படத்தின் சிங்கிள் டிராக் டிசம்பர் 11-ம் வெளியாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்றது. இந்நிலையில் படக்குழு சிங்கிள் டிராக் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அண்ணன் திருமணத்தில் ஆட்டம் போட்ட ஹன்சிகா

கொழுக்மொழுக்கென்று இருந்த ஹன்சிகா ஒல்லிபிச்சான் தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். இவரது புகைப்படங்கள் இணைய தளத்தில் சில தினங்களுக்கு முன் வைரலானது. தற்போது திருமண விழாவில் ஆட்டம்போட்ட புகைப்படங்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எம்ஜிஆர், சிவாஜி பாடல்களை கதையாக்கிய இயக்குனர்

நிஜ சம்பவங்கள் திரைக்கதைகளாக வருகின்றன. திரைப்பட பாடல்கள், வசனங்கள் பல படங்களுக்கு டைட்டிலாக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் எம்ஜிஆர், சிவாஜி பாடல்களை மையமாக வைத்து ‘வயக்காட்டு மாப்பிள்ளை’ கதை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

26 வருடத்துக்கு பிறகு ரஜினி-மம்மூட்டி மீண்டும் இணைகின்றனர்

ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்த படம் தளபதி. மணிரத்னம் இயக்கி இருந்தார். இப்படம் திரைக்கு வந்து 26 வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். தமிழ் அல்லது மலையாளத்தில் ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

டைரக்டரை கண்டதும் ஓடி ஒளிந்த நடிகை

இயக்குனரை கண்டதும் கூச்சப்பட்டு அம்மா பின்னால் ஓடி ஒளிந்துகொண்ட நடிகைபற்றி ‘பஞ்சுமிட்டாய்’ பட இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறியது: மஞ்சள் நிலம், சொப்னத்தில் தபேளா வாசித்த கழுதை என்ற இரண்டு நாவல்களை இணைத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரஜினி சொன்னது என்னவானது?

ரஜினி நடிக்கும் படம் 2.0. ஷங்கர் இயக்குகிறார். கடந்த 2 வருடத்துக்கு மேலாக இதன் படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்ப பணிகள் நடந்து வந்தது. கடந்த தீபாவளி தினத்திலேயே படம் வெளியாகும் என்று தொடக்கத்தில் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் கிப்ட்

சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா நேரில் வந்திருந்தார். அவருக்கு சமந்தா சேலை பரிசளித்தார். தெலங்கானா மாநில...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எதிர்ப்பு எதிரொலி : கார்த்தி படத்தில் சர்ச்சை காட்சி நீக்கம்

விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனத்தை நீக்க வேண்டும் என்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திரைக்கு வந்த, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கனவு நிறைவேற கடும் உழைப்பு தேவை : புதிய தோற்றத்துக்கு மாறினார் அனுஷ்கா

கடந்த பல மாதங்களாகவே அனுஷ்கா பற்றி இணைய தளங்களில் பிரபாஸுடன் இணைத்து கிசுகிசு, திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதைக்கண்டு வருத்தத்தில் இருந்த அனுஷ்கா,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டிச.10ல் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு

தமிழ்ப் படவுலகில் பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், படங்கள் ரிலீசாகும்போது தயாரிப்பாளர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். திருட்டு வி.சி.டி, இணையதளங்களில் புதுப்படங்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நடிகை காதல் திருமணம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாயா நடிப்பில் ரிலீசான படம், மயக்கம் என்ன. இதில் முக்கிய வேடத்தில் நடித்தவர், கனடாவைச் சேர்ந்த பிரபல மாடல் சாரா பாரிங். மும்பையில் தங்கி இந்தி டி.வி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோவாவில் உருவான ஹாரர் படம் மம்மி

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் மம்மி. குறும்படங்களை இயக்கி வந்த லோஹித் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

12 மணி நேர கதை பற

பச்சை என்கிற காத்து, மெர்லின் ஆகிய படங்களை இயக்கியுள்ள கீரா, தற்போது இயக்கி வரும் படம், பற. நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜுமோகன் நடிக்கின்றனர். படம் பற்றி கீரா கூறியதாவது: 4 காதல் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தீரனில் திடீர் கட்

கார்த்தி நடிப்பில் ரிலீசான படம், தீரன் அதிகாரம் ஒன்று. இந்தப் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே  இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பஞ்சு மிட்டாயில் பாகுபலி டீம்

பஞ்சு மிட்டாய் படத்தில் மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன் நடித்துள்ளனர். இசை, இமான். படம் குறித்து இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறியதாவது: ஜே.பி.சாணக்யாவின் ‘மஞ்சள் நீலம் வெள்ளை’, எழில்...

View Article
Browsing all 12234 articles
Browse latest View live
Latest Images