நிஜ சம்பவங்கள் திரைக்கதைகளாக வருகின்றன. திரைப்பட பாடல்கள், வசனங்கள் பல படங்களுக்கு டைட்டிலாக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் எம்ஜிஆர், சிவாஜி பாடல்களை மையமாக வைத்து ‘வயக்காட்டு மாப்பிள்ளை’ கதை உருவாகியிருக்கிறது. இதுபற்றி படத்தை ஒளிப்பதிவு ...