தமிழ்ப் படவுலகில் பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், படங்கள் ரிலீசாகும்போது தயாரிப்பாளர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். திருட்டு வி.சி.டி, இணையதளங்களில் புதுப்படங்கள் உடனுக்குடன் ரிலீசாவது, தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் கேளிக்கை ...