$ 0 0 ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் மம்மி. குறும்படங்களை இயக்கி வந்த லோஹித் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், ...