$ 0 0 கார்த்தி நடிப்பில் ரிலீசான படம், தீரன் அதிகாரம் ஒன்று. இந்தப் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையும் ...