ஏற்கனவே இமான் இசையில் சில ஹீரோயின்களும், இசையமைப்பாளர்களும் பின்னணி பாடியிருக்கின்றனர். இப்போது முதல்முறையாக யுவன்சங்கர்ராஜா பாடியிருக்கிறார். சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள, இந்தியாவின் முதல் விண்வெளி கதை கொண்ட ...