கந்துவட்டி பிரச்னை கொடிவீரன் ரிலீஸ் மாற்றம்
சசிகுமார் தயாரித்து, நடித்துள்ள படம், கொடிவீரன். முத்தையா இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, சனுஷா, மகிமா நம்பியார் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கேரக்டருக்காக பூர்ணா முதல்முறையாக நிஜமாகவே மொட்டை...
View Articleதெலுங்கிலும் பொட்டு
பொட்டு படத்தில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். வடிவுடையான் இயக்கியுள்ளார். பேய் படங்களுக்கு தெலுங்கிலும் மவுசு உள்ளது. இதனால், பொட்டு படத்தை தெலுங்கிலும் டப் செய்துள்ளனர்....
View Articleஅமலாவின் பைக் ரைடிங்
திடீர் திடீரென்று சாகசங்கள் செய்து மலைக்க வைப்பதில் அமலா பால் முன்னணியில் இருக்கிறார். கடலுக்கு அடியில் நீச்சலடிக்கும் ஸ்கூபா டைவிங், மலையேற்றம் போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வரும் அவர், தற்போது...
View Articleஇமான் இசையில் யுவன்
ஏற்கனவே இமான் இசையில் சில ஹீரோயின்களும், இசையமைப்பாளர்களும் பின்னணி பாடியிருக்கின்றனர். இப்போது முதல்முறையாக யுவன்சங்கர்ராஜா பாடியிருக்கிறார். சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா...
View Articleசைக்கோ த்ரில்லரில் உதயா
உதயா, பிரபு இணைந்து நடித்துள்ள படம், உத்தரவு மகாராஜா. முதல்முறையாக ஒரு புதிய கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது என்கிறது படக்குழு. ஆக்ஷன் கலந்த சைக்கோ த்ரில்லர் படம் இது. திரைக்கதையில் ஒரு புதிய...
View Articleதிருப்பதியில் ஹிப் ஹாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம்
கோவையைச் சேர்ந்த முன்னனி இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தமிழில் தனிஒருவன், கவன், அரண்மனை-2 போன்ற படங்ளுக்கு இசையமைத்திருக்கிறார். மீசையை முறுக்கு என்ற படத்தில் கதநாயகனாக அறிமுகமானார். இந்நிலையில்...
View Articleஅடல்ட் இயக்குனரிடம் சிக்கிய ஆர்யா-சாயிஷா
ஹாலிவுட், பாலிவுட்டில் அடல்ட் காமெடி படங்கள் பிரபலம். அந்த பாணியில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த ஹர ஹர மஹாதேவகி படம் உருவானது. இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் ...
View Articleஸ்ரீதேவியை வம்பிழுக்கும் வர்மா : சார்மி வீடியோ ஆதாரம்
ஸ்ரீதேவியின் ரசிகன் என்று தன்னை அடிக்கடி சொல்லிக்கொள்பவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஆனால் அவரிடம் அடிக்கடி வம்பு செய்பவரும் அவர்தான். கடந்த ஆண்டு விவகாரமான படமொன்றுக்கு, ‘ஸ்ரீதேவி’ என டைட்டில்...
View Articleசமையல்காரரை ஹீரோ ஆக்கிய இயக்குனர்
கல்லூரிமுடிந்து வரும்போது என்னை பார்த்த இயக்குனர் ஹீரோயினாக்கினார், சாலையில் செல்லும்போது என்னை பார்த்தவர் ஹீரோவாக்கினார் என்று சில நடிகர், நடிகைகள் அவ்வப்போது சொல்வதுண்டு. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’...
View Articleஎமி ஜாக்ஸன் இதயத்தை உடைத்த கொடூரம்
ரஜினியுடன் 2.0 படத்தில் நடிக்கிறார் எமி ஜாக்ஸன். இதற்கிடையில் ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடித்தார். அதில் ஹீரோவுக்கு லிப் டு லிப் முத்தம் தரும் காட்சியில் நடித்தது இணைய தளத்தில் சர்ச்சையாகி இருக்கிறது....
View Articleரூ.20 கோடி நஷ்டம்; சிம்பு மீது தயாரிப்பாளர் புகார்
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்களுக்கு சிம்பு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் மைக்கேல் ராயப்பன். சிம்பு...
View Articleத்ரில்லர் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகும் ஹன்சிகா
டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்து த்ரில்லர் படமொன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் அதர்வா, ஹன்சிகா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உடல் எடையை ஒல்லிப்பிச்சானாக குறைத்து ஆளே...
View Articleநிவின்பாலி படத்தில் இருந்து விலகிய அமலாபால்
நிவின்பாலி தமிழ், மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் காயம்குளம் கொச்சுண்ணி படத்தில் இருந்து நடிகை அமலாபால் விலகியுள்ளார். 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார்....
View Articleகுற்றாலம் அருவியில் சினிமா ஷூட்டிங்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 4 நாட்களுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டு...
View Articleகந்துவட்டி அன்புசெழியன் மதுரையில் பதுங்கல்?
கந்துவட்டி கொடுமை வழக்கில் தேடப்படும் அன்புசெழியன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வந்த தகவலையடுத்து சென்னை தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்....
View Articleஇசை அமைப்பாளர் ஆதித்யன் மரணம்
இசை அமைப்பாளர் ஆதித்யன் நேற்று ஐதராபாத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. கார்த்திக் நடித்த அமரன், பிரபு நடித்த நாளைய செய்தி, முரளி நடித்த ரோஜா மலரே, சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி ...
View Articleவீட்டுக்கு அழைத்து பலாத்கார முயற்சி : தயாரிப்பாளர் மீது நடிகை பகீர் புகார்
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது பற்றி சில நடிகைகள் பகிரங்க புகார் கூறி வருகின்றனர். தற்போது நடிகை காயத்ரி குப்தா இதுபற்றி பகீர் புகார் தெரிவித்திருக்கிறார். ‘பிரேமம்’ படம் மூலம்...
View Articleஅப்பா மற்றும் காதலருடன் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன்
ஆதவ் கண்ணாதாசன் திருமணத்தில் அப்பா கமல்ஹாசன், காதலர் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசனுக்கு ஆரம்பகட்ட படங்கள்...
View Articleடிசம்பர் 2-வது வாரத்தில் அனுஷ்கா சர்மா - விராட்கோலி திருமணம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் டிசம்பர் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் இத்தாலியில் நடைபெற உள்ளதாகவும் செய்திகள்...
View Articleஜெயம் ரவி ஜோடியாகும் ராசி கன்னா
தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் ராசி கன்னா, இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக அவர் நடித்துள்ளார். தமிழில் முதல் படம் இன்னும்...
View Article