$ 0 0 கல்லூரிமுடிந்து வரும்போது என்னை பார்த்த இயக்குனர் ஹீரோயினாக்கினார், சாலையில் செல்லும்போது என்னை பார்த்தவர் ஹீரோவாக்கினார் என்று சில நடிகர், நடிகைகள் அவ்வப்போது சொல்வதுண்டு. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ பட இயக்குனர் ராஜு முருகன், ...