$ 0 0 'பிரியாணி' படம் இந்த மாதம் ரிலீசாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்த படத்தை பொங்கலுக்கு தள்ளிவைத்துவிட்டார்கள். அதற்கு பதிலாக கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' தீபாவளிக்கு திரைக்கு வரும் ...