டாப் ஹீரோவுடன் முதலிரவு காட்சி நடிக்க மறுத்தார் நஸ்ரியா
ஜெய்-நஸ்ரியா காதலிப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்பு, ஹன்சிகாவை தொடர்ந்து ஜெய்-நஸ்ரியா புதிய காதல் ஜோடிகளாக உலா வருவதாக கோலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. ‘திருமணம் என்னும் நிக்ஹா''...
View Articleநடிகர் சங்கத்தில் பிளவா?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 60 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது. சங்க நடவடிக்கைகள் பற்றி விஷால், குமரிமுத்து உள்ளிட்ட நடிகர்கள் சிலர் கேள்வி...
View Articleபடம் தோல்வி அடைந்தாலும் தமன்னாவுக்கு கைகொடுத்த கவர்ச்சி
தமிழில் ஒரு படம் தவிர வேறு படங்கள் கைவசம் இல்லாத நிலையில் இந்தியில் ஆடிய கவர்ச்சி ஆட்டம் தமன்னாவுக்கு கைகொடுக்கிறது. விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவந்த தமன்னா கடந்த ...
View Articleஆதங்கத்தில் வெங்கட் பிரபு டீம்
'பிரியாணி' படம் இந்த மாதம் ரிலீசாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்த படத்தை பொங்கலுக்கு தள்ளிவைத்துவிட்டார்கள். அதற்கு பதிலாக கார்த்தி, காஜல் அகர்வால் நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' தீபாவளிக்கு...
View Articleசினிமா நூற்றாண்டு விழாவில் முன்னணி நடிகைகள் நடனம் ஆட மறுப்பு?
சினிமா நூற்றாண்டு விழாவில் முன்னணி நடிகைகள் நடனம் ஆட மறுப்பதாக தகவல் பரவியுள்ளது. சினிமா நூற்றாண்டு விழா நாளை மறுதினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. இது பற்றி பிலிம்சேம்பர் தலைவர்...
View Articleசிகரெட்-மது காட்சிகள் இல்லாத படம்
‘என்னை பிரியாதே‘ பட இயக்குனர் பொன். மணிகண்டன் கூறியது: எல்லையை மீறும் நட்பும், காதலுக்குள் நட்பு நுழையும்போதும¢ ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை சொல்லும் படமிது. கல்லூரி மாணவர்கள் கதை என்றால்...
View Articleதமிழுக்கு வரும் கன்னட ஹீரோயின்
திருட்டு கிராமம் பற்றிய ‘கன்னக் கோல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் கன்னட நடிகை காருண்யா. இதுபற்றி இயக்குனர் வி.எ.குமரேசன் கூறியதாவது: திருச்சி பகுதியில் ஒரு கிராமமே திருட்டு தொழிலில் ஈடுபடுவதாக...
View Article7 பெரிய படங்களின் வெளிநாட்டு உரிமையை பெற்ற ‘அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட்’
தற்போது எந்த ஒரு மொழி படமானாலும் அது இந்தியாவில் வெளியாகும் அதே நேரத்தில் வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் செய்யும். அந்த வகையில் அமரிக்காவில் திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்யும் நிறுவனங்களில்...
View Articleசூப்பர் ஸ்டாரை பின்னுக்குத் தள்ளிய நஸ்ரியா!
மலையாள நடிகர்களில் ஃபேஸ்புக்கில் அதிக ‘லைக்’குகள் பெற்று முன்னணியில் இருந்து வந்தவர் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்! ’நேரம்’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் மோகன்லாலையும் பின்னுக்குத்...
View Article‘காளி’ கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின்
‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல்ராஜா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவிருக்கும் அடுத்த படம் ‘காளி’. இந்தப் படத்தை ‘அட்டக்கத்தி’ புகழ் ரஞ்சித் இயக்க, கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க இருக்கிறார். இந்தப்...
View Articleசாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒரு தடவைதான் சாவான்
அஜித் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பஞ்ச் டயலாக் இருக்கும். ‘மங்காத்தா’வில் ‘நானும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா இருக்கிறது’, ‘பில்லா 2’-வில் ‘எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்’ போன்ற...
View Articleபாராளுமன்ற தேர்தலில் மம்முட்டியா?
மளையால நடிகர் மம்முட்டி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறாராம்! இந்த செய்தி மலையாள சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் கேரள அரசியல் பிரமுகர்களிடையேயும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாம். இது...
View Articleஅசோக் அமிர்தராஜ் சுயசரிதை கவர்னர் வெளியிட்டார்
சென்னை : ஆங்கிலத்தில் ரஜினி நடித்த ‘பிளட் ஸ்டோன்’, தமிழில் ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ உட்பட 100,க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களை தயாரித்தவர், டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜ். அவர் தன் வாழ்க்கையை மையமாக ...
View Articleதெரியுமா?
சசி இயக்கத்தில் ‘முருகா’ அசோக் ஹீரோவாக நடிக்க, ஆரம்பிக்கப்பட்ட படம் ‘டிஷ்யூம்’. 15 நாள் ஷூட்டிங் நடந்த நிலையில், சில பிரச்னைகளால் அவர் நீக்கப்பட்டார். பிறகு ஜீவா நடிப்பில் படம் வெளிவந்தது....
View Articleஉண்மையை பேச மறுத்து ஊமையாகி விட்டது ஏன்?
சென்னை : ராம் பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வி.ராம்தாஸ் தயாரிக்கும் படம், ‘கன்னக்கோல்’. ‘நாடோடிகள்’ பரணி ஹீரோ. காருண்யா ஹீரோயின். வி.ஏ.குமரேசன் இயக்குகிறார். ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். பாபி இசை...
View Articleகண்ணன் 1 காதலி 2
சென்னை : காக பிலிம் தயாரித்துள்ள படம், ‘கண்ணன் 1 காதலி 2’. புதுமுகங்கள் பைரவ், பார்கவி, மோனிகா, ஸ்ரீராம் கார்த்திக், கருவாயன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சாமி சக்தி. இசை, ஜெகன் கல்யாண். பாடல்கள்: ...
View Articleசமந்தா கட்டுப்பாடு.. சித்தார்த் கடுப்பு...
சென்னை : கிளாசிக் சினி சர்க்யூட் சார்பில் எம்.ஜெயக்குமார் தயாரித்து இயக்கும் படம், ‘ஜமாய்’. நவீன், உதய், வைஜெயந்தி, நிமிஷா, டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி ஜெயக்குமார் கூறியதாவது:...
View Articleமகளை தயார்படுத்தும் ஸ்ரீதேவி
மகளை சின¤மாவில் அற¤முகப்படுத்தும் எண்ணம் இல்லை என கூறிவ¤ட்டார் ஸ்ரீதேவி. அத்துடன் நிற்கவில்லை. படிப்பு முடிந்ததும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க யோசித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்....
View Articleடப்பிங் பேசினார் ஓவியா
டப்பிங் பேசுவதற்கு நடிகை ஓவியாவுக்கு மலையாளம் கலந்த தமிழ் கைகொடுத்தது. தமிழ் படங்களில் மலையாளம் பேசும் ஹீரோயின்கள் அதிகம். இதனால் அவர்கள் ஏற்று நடிக்கும் வேடங்களுக்கு டப்பிங் கலைஞர்கள் குரல்...
View Articleவிஜய்யின் நட்பு... அமலா ஏமாற்றம்...
விஜய்யின் நட்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார் அமலா பால்.இப்போதெல்லாம் ஒரே ஹீரோயினை அடுத்தடுத்த படங்களுக்கு டாப் ஹீரோக்கள் ரிபீட் செய்வதில்லை. இதில் விஜய் மட்டும் விதிவிலக்கு. தொடர்ந்து இவரது...
View Article