$ 0 0 எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இயக்கத்தில் ஜெய் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், மற்றும் கேத்ரின் தெரசா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...