தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து, எழுதி இயக்கியுள்ள படம், களவாடிய பொழுதுகள். இதில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், கருப்பு ராஜா, சத்யன் நடித்துள்ளனர். ‘இந்தப் படம், காதலிக்கப் போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ...