$ 0 0 ‘என்னை பிரியாதே‘ பட இயக்குனர் பொன். மணிகண்டன் கூறியது: எல்லையை மீறும் நட்பும், காதலுக்குள் நட்பு நுழையும்போதும¢ ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை சொல்லும் படமிது. கல்லூரி மாணவர்கள் கதை என்றால் புகைபிடிப்பது, மது ...