$ 0 0 வெண்ணிலா கபடிக்குழு', 'நான்மகான் அல்ல' தொடங்கி சமீபத்தில் வெளிவந்த நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் தற்போது நடிகராக அறிமுகமாகிறார். 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற படத்தில் அவர் முக்கிய வேடத்தில் ...