$ 0 0 இந்த ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் முன்னிலை வகித்தார். தலைவர் விஷால், துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ், பொதுச்செயலாளர் எஸ்.கதிரேசன், பொருளாளர் ...