$ 0 0 தயாரிப்பாளர் சி.வி.குமார். இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம், மாயவன். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் நடித்துள்ளனர். சி.வி.குமார் கூறியதாவது: படம் இயக்கும் ஆசை எனக்கு இருந்தது கிடையாது ...