$ 0 0 நடிகர் சங்க துணை தலைவர் பதவியை நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலர் ஞானவேல்ராஜா விலகினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பொன்வண்ணன் பதவி விலகியுள்ளார். நடிகர் ...