நடிகைகள் தங்கள் தோற்றத்தை ஸ்லிம்மாக அதாவது ஒல்லியாகவும் கவர்ச்சியாகவும் பராமரிக்க படாதபாடுபடுகின்றனர். கோடிக்கணக்கில் சம்பாதித்தும் உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் ஸ்பூனில் சாப்பிடும் நிலைதான் உள்ளது. ‘கும்கி’ பட ஹீரோயின் லட்சுமிமேனன் உடல் தோற்றம் ...