$ 0 0 அப்போதெல்லாம் நான் தீவிர கமல் ரசிகன். அதற்கு ஒரே காரணம், அவரது நடிப்போ தோற்றமோ அல்ல. எனது தோற்றம்தான் காரணம். மொத்த முடியையும் இழுத்து பின்னோக்கி வாரிவிடுவது எனது பதின்ம வயது ஹேர் ஸ்டைல்.“நீ ...